CINEMA6 months ago
முதன்முதலாக மாமியார் வீட்டில்…. நடிகர் பிரேம்ஜி மனைவி வெளியிட்ட வீடியோ…. என்ன தெரியுமா…??
இசையமைப்பாளர், பாடகர் , நடிகர் என்று பல பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவர் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில்...