LATEST NEWS3 years ago
அமிதாபச்சன், பகத் பாசிலை அடுத்து வேட்டையன் படத்தில் இணைந்த பாகுபலி நடிகர்.. லிஸ்ட் பெருசா போகுதே.. அப்போ படம் பான் இந்தியா அளவில் ஹிட் தான்..!!
டி.ஜே ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்...