LATEST NEWS3 years ago
எனக்கு ஒத்த பைசா கூட வேணாம் நீங்களே வச்சுக்கோங்க.. சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விஜய் பட நடிகர்.. என்ன காரணம் தெரியுமா..??
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தான் சௌந்தரராஜா. இவர் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இவர் சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, தர்மதுரை,...