GALLERY1 year ago
காதலி, மனைவியுடன் NEW YEAR கொண்டாடிய தமிழ் பிரபலங்கள்.. Trending photos இதோ…!!
புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. கேக்குகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் மக்கள் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். திரை பிரபலங்கள் பலரும் தங்களது காதலி மற்றும் குடும்பத்தினருடன்...