LATEST NEWS3 years ago
க்யூட்டான லுக்கில் மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அனுபாமா.. வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திணறும் ரசிகர்கள்..!!
மலையாளத்தில் வெளியான ப்ரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் வெளியானாலும் உலகம் முழுவதும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்,...