LATEST NEWS1 year ago
அப்படி மட்டும் என் கணவர் கேட்டதே இல்லை.. அதை எனக்கு சொல்லி கொடுத்தாரு.. ஓபன் ஆக பேசிய நடிகை நயன்தாரா..!!
முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நடிப்பில் பிஸியாக இருந்தாலும் நயன்தாரா மற்றொரு பக்கம் பிசினஸில் இறங்கிவிட்டார். கடந்த ஆண்டு நயன்தாரா விக்னேஷ்...