CINEMA4 hours ago
பாலின பாகுபாடு ஏன் பார்க்கறீங்க? சமைப்பதும் வீட்டை சுத்தம் செய்வது மட்டும்தான் பெண்களின் வேலையா? – பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆவேசம்!
இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு யூத் என்ற படத்தில் நடிகர் விஜய் உடன் ஜோடியாக அவர் நடித்திருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது...