GALLERY1 year ago
22 வருடங்கள் கடந்த திருமண வாழ்க்கை.. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் ..
திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் தற்போது தங்களுடைய 22 ஆண்டுகால திருமணபந்த நிறைவை கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தையொட்டி இருவரும் தான் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த வாழ்க்கையை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போட்டோவாக ...