CINEMA3 hours ago
அந்த மாதிரி சொல்லி எங்களை மட்டம் தட்டுவீங்களா? பெண்ணின் உழைப்புக்கு மரியாதை இல்லையா? நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளா மட்டும் பார்க்காதீங்க – ஆவேசப்பட்ட நடிகை தமன்னா!
சினிமாவில் நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி சிறப்பு நடனம் ஆடுவதை ஐட்டம் பாடல் என்று அழைப்பது வழக்கம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தமன்னா இதுபற்றி கூறுகையில், திரைப்படத்தில் வரும் பாடல்களை...