CINEMA20 minutes ago
“எனக்கு 2 உடல்நலப் பிரச்சினை இருக்கு.. ஆனா.. மனம் திறந்து உண்மையைப் போட்டுடைத்த ‘தங்கலான்’ நடிகை பார்வதி..!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வரும் பார்வதி திருவோத்து, தனக்கு ADHD எனப்படும் கவனக்குறைவு மற்றும் அதிவேக செயல்பாடு / சுறுசிறுப்புக் குறைபாடு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கேரளாவில் பிறந்து மலையாள சினிமா மூலம் பிரபலமான...