TRENDING6 years ago
ரெட் டீ-ஷர்ட் காமெடி நடிகருக்கு… “ஏற்பட்ட பரிதாபம்”… ‘திடீரென கைகால் செயலிழந்த கொடுமை’…? சோகத்தில் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் காமெடி நடிகரான லோகேஷ் திடீர் என்று ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் நடித்திருப்பார். அதைத்தொடர்ந்து அதர்வாவின் ஜெமினி கணேசனும் ,சுருளி...