LATEST NEWS3 years ago
க்யூட்டான உடையில் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய அதிதி சங்கர்… வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தற்போது இவர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை...