LATEST NEWS14 minutes ago
“ஒரு தொண்டன் முடிவு எடுத்துவிட்டால்…” இபிஎஸ்-க்கு எஸ்.பி.வேலுமணி விடுத்த நேரடி எச்சரிக்கை.. அதிமுக-வில் உச்சக்கட்டத்தை எட்டிய உட்கட்சிப் போர்…!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையான எதிர்வினையாற்றியுள்ளார். கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி...