LATEST NEWS20 minutes ago
“எனக்கு பயமா இருக்கு, முடி வெட்ட மாட்டேன்..!” சலூன் கடையில் முடிதிருத்துபவரை அடித்துவிடுவதாகச் செல்லமாக மிரட்டிய சுட்டிக் குழந்தை.. வைரலாகும் க்யூட் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் முடி வெட்டிக்கொள்ள மறுத்து அழும் சிறு குழந்தையின் க்யூட்டான வீடியோ ஒன்று இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வைரலாகி வருகிறது. பிரபல புகைப்படக்காரர் வைரல் பயானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில்,...