LATEST NEWS12 minutes ago
“என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க..” பனீர்ல துணி வெளுக்கிற கெமிக்கலை கலந்த கொடூரம்.. சோதனையில் சிக்கிய பகீர் உண்மை.. வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி அருகே உள்ள அகௌரா கிராமத்தில், துணிகளை வெளுக்கப் பயன்படுத்தப்படும் ‘டினோபால்’ என்ற ஆபத்தான ரசாயனத்தைக் கொண்டு போலி சீஸ் தயாரித்து வந்த தொழிற்சாலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்....