LATEST NEWS18 minutes ago
என்ன கொடுமை இது..? “பெண்களை பெயர் சொல்லி அழைக்கத் தடை..” ஆடு, மாடு’ என அழைக்கும் கொடூரம்… கொதித்தெழும் மனித உரிமை அமைப்புகள்..!!
ஆப்கானிஸ்தானின் ‘பால்க்’ மாகாணத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் பெண்களின் இயற்பெயர்களைப் பயன்படுத்துவதைத் தாலிபான் நிர்வாகம் தடை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதிகாரிகளின் உத்தரவின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகளில் பெண்களின்...