LATEST NEWS17 minutes ago
“இனி பெயரே கிடையாதா..?” பெண்களின் அடையாளத்தை மொத்தமாக அழிக்கும் தலிபான்களின் புதிய உத்தரவு..! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியான பல்க் மாகாணத்தில் உள்ள தலிபான் அதிகாரிகள், மருத்துவச் சீட்டுகள் மற்றும் மருத்துவமனை ஆவணங்கள் உட்பட அரசு ஆவணங்களில் பெண்களின் பெயர்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் ஊடகமான ‘ஸான் டைம்ஸ்’...