LATEST NEWS25 minutes ago
“செம குட் நியூஸ்… இனி தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம்..” அக்னிவீரர்களுக்கு மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
அக்னிவீர் திட்டத்தில் முக்கிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அக்னிவீரர்கள் தங்கள் முதல் நான்கு ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்த பிறகு, நீட்டிக்கப்படும் இரண்டு ஆண்டுகாலப் பணியின் போது திருமணம் செய்து கொள்ள...