LATEST NEWS14 minutes ago
விவசாயிகளுக்கு முக்கிய எச்சரிக்கை.. 30-ஆம் தேதிக்குள் இதைச் செய்தால் மட்டுமே புதிய கடன்.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை..!!
தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நடப்பாண்டில் இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 942 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.5 ஆயிரத்து 190 கோடி அளவிற்குப் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள்...