LATEST NEWS26 minutes ago
“உன்னை விலைக்கு வாங்கிடுவேன்..!” அரசு அலுவலகத்தில் பெண் அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்.. வழக்கறிஞருடன் வந்த பெண் செய்த அதிர்ச்சி செயல்.. 5 விநாடியில் நடந்த பகீர் சம்பவம்!
ஹரியானா மாநிலம் சர்கி தாத்ரி பகுதியில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், பணியில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வரும் அந்தப் பெண்,...