LATEST NEWS21 minutes ago
அய்யோ கடவுளே..! தூக்கக் கலக்கத்தால் பறிபோன உயிர்.. மேம்பாலத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்த கார்.. நள்ளிரவு டீ குடிக்கச் சென்ற நண்பர்களுக்கு நேர்ந்த சோகம்..!!
புதன்கிழமை இரவு, அகமதாபாத்தின் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் உள்ள சோலா பாலத்தில் இளைஞர்கள் பயணித்த கார் கவிழ்ந்ததில், 30 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் காயமடைந்தனர். ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட, அகமதாபாத்தில்...