LATEST NEWS29 minutes ago
உள்ளாட்சித் தேர்தலில் ரத்தக் களறி.. கள்ள ஓட்டைத் தடுக்கப் போராடிய பெண் மீது ஏறிய எம்.எல்.ஏ கார்.. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
ஆந்திரப் பிரதேசத்தின் அகோபிலம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலின்போது நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பூமா அகிலா பிரியாவின் கார் மோதிப் படுகாயமடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவாளரான நாகலட்சுமி என்ற...