CRIME22 minutes ago
“பெரியார் அறிவுலகம் மெகா புத்தக மோசடி: சிக்கிய மேலும் 2 பதிப்பகங்கள்.. டன் கணக்கில் ஆவணங்களைக் கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத் துறை..!!
கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை மேலும் இரண்டு பதிப்பகங்களுக்கு இடையிலான தொடர்புகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வழக்கில் சிக்கிய ‘அகல் விளக்கு’...