LATEST NEWS20 minutes ago
“2024-ல் செய்த அதே 10,000 ஆட்குறைப்பு மீண்டும் அரங்கேறுமா?” ஊழியர்களைத் தவிக்கவிட்டு AI-க்கு பல கோடி கொட்டும் பிரபல மென்பொருள் நிறுவனம்…!!
ஜெர்மனியின் முன்னணி மென்பொருள் நிறுவனமான SAP, உலகளவில் குறைந்தது 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 1.10 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில், தற்போதைய...