LATEST NEWS20 minutes ago
அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இபிஎஸ்-க்கு இந்த தைரியம் வருமா..? உடனே கட்சியில இருந்து தூக்கியிருப்பார்… எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்..!!
எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில், அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் திமுகவினரிடம் எவ்வித...