LATEST NEWS27 minutes ago
“யாரும் தப்ப முடியாது..” நள்ளிரவில் பாய்ந்த வான்வெளி தாக்குதல்… 80 பேரை சாய்த்ததாக இஸ்ரேல் பிரதமர் அதிரடி எச்சரிக்கை..!!
காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மந்திரி உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். காசா முனையின் மத்திய பகுதியில் உள்ள டெயிர் அல்-பலா நகரில் நேற்றிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில்,...