CRIME19 minutes ago
“குடும்பமும் நம்பவில்லை, நீயும் நம்பவில்லை…” மதுபோதையில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பெங்களூருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆண் நண்பருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ஜன்னல் வழியாகத் தவறி விழுந்து 23 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியைச்...