LATEST NEWS3 years ago
வெற்றி கோப்பையுடன் அம்மாவை அள்ளி அணைக்கும் தனுஷின் மகன்கள்…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினி….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் வசூல்...