LATEST NEWS11 months ago
அப்ப நார்மல் செக்கப் இல்லையா..? தல அஜித்துக்கு அறுவை சிகிச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
முன்னணி நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அர்பைஜனில் நடைபெற்றது. அதன் பிறகு வானிலை மாற்றம்...