LATEST NEWS21 minutes ago
“அய்யோ என் மகளை விடுங்க..” கதறி அழுத தாய்… விமானத்தில் ஏறிய பெண்ணை பயணிகள் கண்முன்னே தரதரவென இழுத்துச் சென்ற முகமூடி அதிகாரிகள்.. வெளியான பகீர் வீடியோ..!!
அமெரிக்காவின் சியாட்டில்-டகோமா சர்வதேச விமான நிலையத்தில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறும் ஜெட் பிரிட்ஜ் பகுதியில் பயணிகள் விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தபோது, முகம் மறைத்த குடியேற்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் பயணியை இழுத்துச் சென்ற சம்பவம்...