CRIME17 minutes ago
“முகநூலில் வந்த ‘வசியம் தந்திரம்’ லிங்க்”…முகநூல் விளம்பரத்தை நம்பி ரூ.2.77 லட்சத்தை இழந்த பரிதாபம்… நெல்லை சைபர் கிரைம் போலீஸ் தீவிர விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஓட்டுநராகப் பணியாற்றும் இவரது கணவருக்கு மதுப்பழக்கம் இருந்த நிலையில், முகநூலில் ‘பாண்டி அம்மாவின் வசியம் தந்திரம்’ என்ற பக்கத்தின்...