CRIME24 minutes ago
“குடிக்க காசு தரலன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாரு..” போலீசையே நம்ப வச்ச மனைவி.. பிரேத பரிசோதனை அறிக்கையால் அம்பலமான பகீர் நாடகம்..!!
சென்னை விருகம்பாக்கம் கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் சுரேஷ்(வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு ஹேமாவதி என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இதனிடையே,...