LATEST NEWS2 hours ago
“வாயில்லா ஜீவனுக்கு இப்படியொரு கொடுமையா..?” பணத்தை ஒட்டி ‘சபிக்கப்பட்ட ஆடு’ என வீடியோ போட்ட பெண்… 2 வாரங்களுக்குப் பிறகு போலீசார் கொடுத்த அதிர்ச்சி..!!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், ஓர் ஆட்டின் உடலில் டாலர் நோட்டுகளை ஒட்டி, பரபரப்பான சாலையில் அதைத் திரிய விட்டதாகக் கூறப்படும் 34 வயதுப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஆட்டின் உடலில் பணம் ஒட்டப்பட்ட நிலையில்...