CRIME30 minutes ago
“நாளை காலை திருப்பித் தந்துவிடுகிறேன்…” சொகுசு காரில் அழைத்துச் சென்று பெண்ணிடம் தாலிச் சங்கிலியைப் பறித்த வாலிபர்.. FRND’ ஆப் மூலம் பழகிய 35 வயது இல்லத்தரசிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!
ஹைதராபாத்தில் ‘FRND’ செயலி மூலம் பழகிய 35 வயது இல்லத்தரசியிடம், தன்னை ஒரு கோடீஸ்வரன் என நம்பவைத்து தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைதராபாத் அல்லாப்பூர் காவல்...