CRIME2 hours ago
உச்சக்கட்ட பதற்றம்.. முடி திருத்திக் கொண்டிருந்த இளைஞர்… திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல்.. அடுத்த நொடியே ரத்த வெள்ளத்தில் சூழ்ந்த சலூன் கடை.. நடுங்கவைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் அல்லாபூர் பகுதியில், வியாழக்கிழமை மாலை சுமார் 6:30 மணியளவில் அரவிந்த் பாசி என்ற இளைஞர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....