LATEST NEWS18 minutes ago
“எட்டப்பர்கள் நாங்களா, நீங்களா..? ஒரே இரவில் கூட்டணியை விட்டு ஓடியது யார்..?” காங்கிரஸை நேரடியாக விளாசிய ரகுபதி..!!
கூட்டணியை விட்டு ஒரே இரவில் முடிவெடுத்து விலகிய எட்டப்பர்கள் நாங்களா, நீங்களா? என காங்கிரஸ் கட்சியை நோக்கி முன்னாள் அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை மற்றும் கூட்டணி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய...