LATEST NEWS18 minutes ago
BREAKING: ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்திப்பு தொடங்கியது.. ஸ்டாலினைச் சுற்றி வளைத்த தேசியத் தலைவர்கள்… தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களுக்கு இடையிலான முக்கியப் பேச்சுவார்த்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கியுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக ஆதரவளிக்கக் கூடாது என நேரில் வலியுறுத்துவதற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ்...