LATEST NEWS3 years ago
அமரன் படத்தை வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான தகவல்..!!
பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். அமரன்...