CRIME23 minutes ago
“ஆம்புலன்ஸில் பிணங்களைக் கடத்தி காட்டுக்குள்” வரதட்சணைப் புகார் கொடுத்த மனைவிகளைப் பழிதீர்த்த கணவர்கள்.. மொத்தக் குடும்பமும் சிக்கியது.. நடந்தது என்ன..?
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் உள்ள ஷம்சேரா பகுதியில், சகோதரர்களான சிவ் சங்கர் சாஹு மற்றும் நவீன் சாஹு ஆகியோர் தங்கள் மனைவிகளான மினி பிரியா (28) மற்றும் ராதிகா குமாரி (20) ஆகியோரைக் கொலை...