CRIME27 minutes ago
“இது என்ன கொடுமை..” இறுதிச் சடங்கு செய்ய ஊருக்குச் சென்ற வழியில் காத்திருந்த எமன்.. அப்பளம் போல் நொறுங்கிய ஆம்புலன்ஸ்… உள்ளே இருந்த 5 பேருக்கு நேர்ந்த சோகம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்திற்கு உட்பட்ட பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த பிக்கப்...