LATEST NEWS19 minutes ago
“சர்வே கல்லைக் காட்டி தீபத்தூண் என அடம்பிடிப்பதா..?” பி.எல். சந்தோஷை விளாசிய மாணிக்கம் தாகூர்.. திருப்பரங்குன்றம் சர்ச்சையில் வெடித்த புதிய மோதல்..!!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்தை மேற்கோள் காட்டி பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப்...