LATEST NEWS2 years ago
அய்யோ இவருக்காக இப்படி?… அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருக்கும் பிக்பாஸ் பாவனி… வெளியான புகைப்படங்கள்…!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அவ்வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்...