LATEST NEWS3 hours ago
அய்யோ கடவுளே…! இப்படியா பண்ணுவாங்க… சாப்பாடு கேட்டு வந்த இளைஞர்… கொதிக்கும் சாம்பாரை முகத்தில் ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த பகீர் சம்பவம்..!!
சென்னை பெரம்பூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கு உதயபானு என்பவர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் இன்று (சனிக்கிழமை) வழக்கம் போல் உணவகத்திற்கு...