LATEST NEWS20 minutes ago
“த.வெ.க. இணைப்பில் ட்விஸ்ட் கொடுத்த எம்.எல்.ஏ. காமராஜ்” ஆளுங்கட்சிக்கு ஆதரவு ஏன்? த.வெ.க.வில் இணைவாரா? எம்.எல்.ஏ. அளித்த பரபரப்பு விளக்கம்…!!
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ், தான் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார். கடந்த மே 12-ஆம் தேதி சபாநாயகர் தேர்தலில் பங்கேற்ற அன்றே தன்னை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தொடர்ந்து மே 13-ஆம் தேதி...