TRENDING4 years ago
ஆஸ்திரேலியாவின் புதிய தேசிய தேர்வாளராக ஜார்ஜ் பெய்லி நியமிக்கப்பட்டார்! மூன்று பேர்களில் ஒருவர் !…
ஆஸ்திரேலியாவின் முன்னாள் டி20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி புதன்கிழமை நாட்டின் மூன்று தேசிய தேர்வாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார், ஓய்வுபெற்ற கிரெக் சாப்பலுக்கு பதிலாக நியமிகப்பட்டுள்ளார்.பெய்லி 37 வயதானவர் , ஆஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட், 90 ஒருநாள்...