CRIME43 minutes ago
இன்ஸ்டா காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழ அக்ரிமென்ட் போட்ட மனைவி… ஆனால் கடைசியில் கணவர் வைத்த செம ட்விஸ்ட்.. பரபரப்புச் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான காதலனுடன் ‘லிவ்-இன்’ உறவில் வாழத் தொடங்கியுள்ள நிலையில், தனது கணவர் விவாகரத்து தர மறுப்பதால் சட்டரீதியான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்ரோஹா...