LATEST NEWS28 minutes ago
இது எப்படி சாத்தியம்..? “101 மணிநேரம்… நடுக்கடல்ல ஒரு நிமிஷம் கூட ஓய்வெடுக்காம 5,700 கி.மீ. பறந்த அதிசய பறவை..” சேட்டிலைட்ல பதிவான மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி..!!
கண்டம் விட்டு கண்டம் பறந்து இனப்பெருக்கம் செய்யும் சிறப்புமிக்க ‘அமூர் ஃபால்கன்’ பருந்துகள், ஓராண்டில் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டவை. மணிப்பூர் அமூர் ஃபால்கன் கண்காணிப்புத் திட்டத்தின் கீழ், இந்திய...