CINEMA12 months ago
பாலா விளம்பரத்திற்காக தான் உதவி செய்யுறாரா..? பிரபல நடிகர் அமுதவாணன் ஓபன் டாக்..!!
மற்றவர்களை பார்த்து பொறாமைப்படும் இன்றைய காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்தான் kpy பாலா. தன்னுடைய வாழ்க்கை, தனக்கான சேமிப்பு என மக்கள் ஓடிக் கொண்டிருக்க தான் சம்பாதிக்கும் பணத்தில் மற்றவர்களுக்கு...