LATEST NEWS23 minutes ago
“திருமணக் கொண்டாட்டத்திற்கு நடுவே அரங்கேறிய திடீர் தாக்குதல்”.. ஓட்டுநரைத் துண்டால் அடித்து உதைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல் மீண்டும் கூட்டத்திற்கு வாழ்த்துச் சொன்ன எம்.எல்.ஏ-வால் பரபரப்பு…!!
பீகார் சட்டமன்ற உறுப்பினர் அனந்த் சிங் தனது மகளின் திருமணக் கொண்டாட்டங்களின் போது ஓட்டுநரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா மாவட்டத்தில் உள்ள நட்வான் கிராமத்தில் நவம்பர் 25-ஆம்...