LATEST NEWS18 minutes ago
சின்ன வயசுல முடி சாப்பிட்டா இப்படி ஆகுமா..? வயிற்று வலி போன 15 வயது சிறுமி… ஸ்கேனைப் பார்த்து ஷாக்கான டாக்டர்ஸ்..! உள்ளே இருந்த 750 கிராம், 1.2 மீட்டர் முடிக் கட்டியால் பேரதிர்ச்சி..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூரில் மருத்துவர்கள் 15 வயது சிறுமிக்கு சிக்கலான அறுவை சிகிச்சை செய்து 750 கிராம் எடையுள்ள முடிக் கட்டியை அகற்றியுள்ளனர். அனந்தபூரின் ராயதுர்கத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமிக்குச்...